முதலீட்டின் தன்மை

முதலீட்டில் சிறந்த முதலீடு மனையில் செய்வது. எக்காலத்தில் பாதுகாப்பானது என்னவென்றால் விலை குறைய வாய்ப்பு இல்லை ,விலை ஏற்ற இறக்கம் அற்றது.

மனையின் சான்றுகள்

மனை அனைத்தும் அரசாங்க அனுமதி பெற்றது. சான்றுகளை சரிப்பார்த்து பின்னர் நீங்கள் பத்திரம் செய்யலாம்.

மனையின் விலை ,தன்மை ,மற்றும் சிறுப்புஅம்சம்கள் கூறுக

ROYAL GARDEN சிறப்பு நடுத்தர மக்கள் உடணடியாக வாங்கும் விலையில் உள்ளது.

ஏன் ROYAL GARDEN?

ROYAL GARDEN இடம் அமைப்பு, தரம், வாடிக்கையாளர் சேவை விலை .பாதுகாப்பு சிறப்பம்சம்.

மனை உடனடி பயன்பாடு ,பத்திர பதிவு பற்றி கூறுக

மனை உடன்னடி வீடு கட்ட ஏதுவாக சாலை, மின்சாரம் குடிநீர் ,பாதுகாப்புவசதி செய்யப்பட்டுள்ளது.

பத்திர பதிவு பற்றி கூறுக ?

உடன் பத்திர பதிவு செய்து கொள்ளலாம்.