நடப்பு திட்டங்கள்

ROYAL GARDEN அய்யம்பேட்டை

மனைப்பிரிவின் சிறப்பம்சங்கள்:

 • மனைப்பிரிவில்  20 அடி ஆழத்தில் சுவையான குடிநீர்.
 • நிலத்தடி நீரின் அளவை  தெரிந்து கொள்ள ஆங்காங்கே கைப்பிடி பம்ப் அமைக்கப்படுகிறது.
 • அனைத்து வசதிகளுடன் கூடிய சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா.
 • மனைப்பிரிவில் தரமான  தெருவிளக்கு வசதி.
 • மனைப்பிரிவை  சுற்றிலும் கம்பி வேலி.
 • மனைப்பிரிவிற்கு செல்ல இரண்டு 30 அடி அகலமான சாலை மற்றும். இரண்டு பிரம்மாண்டமான நுழைவாயில்;.
 • 24 மணி நேரமும் பாதுகாப்பு (Security Office on Gate) வசதி.
 • 5 ஆண்டுகளுக்கு மனையின் பராமரிப்பு இலவசமாக செய்து கொடுக்கப்படும்.
 • முழு மனை வாங்குபவர்களுக்கு (2400 சதுர அடி) மனையின் இரண்டு பக்கமும் 20 அடி சாலை உள்ளது.
 • Corner மனை முழு மனை வாங்குபவர்களுக்கு மனையின் மூன்று பக்கமும் 20 அடி மற்றும் 30 அடி சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
 • மனைப்பிரிவை சுற்றிலும் ஆங்காங்கே பூங்கா வசதி Jogging, Walking செல்ல வழித்தடம் மற்றும் அனைத்து சாலைகளிலும் அழகிய கார்டன்; Chair அமைக்கப்பட்டுள்ளது.
 • மனைப்பிரிவின் சாலையோரங்களில் அழகிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
 • மனைப்பிரிவைச் சுற்றி வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.
 • மனைப்பிரிவிலேயே மேட்ட்ரிகுலேஷன் பள்ளி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 • மனைப்பிரிவை சுற்றிலும் குடிஇருப்புகள்.
 •  

மனைப்பிரிவிற்கு அருகில்:

 • மனைப்பிரிவின் 50 மீட்டரில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை மார்க்கம் பசுபதி கோவில் ரயில் நிலையம் அமைத்துள்ளது.
 • 24 மணி நேரமும் பேருந்து மற்றும் ரயில் வசதி அமைந்துள்ளது.
 • மனைப்பிரிவிலிருந்து 5 நிமிடம் தூரத்தில் தஞ்சாவூர் to கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டை பஸ் நிலையம் அமைத்துள்ளது.
 • மனைப்பிரிவிலிருந்து 5 நிமிடம் தூரத்தில் அய்யம்பேட்டை கடைத்தெரு அமைத்துள்ளது.
 • மனைப்பிரிவின் அருகிலேயே காவல் நிலையம், EB Office, Govt Hospital, Petrol Bunk உள்ளன.
 • Gaberial Hr.Sec School, St.Marrys School, Govt. School உள்ளன.
 • மனைப்பிரிவின் அருகிலேயே பள்ளிவாசல்கள் உள்ளன மற்றும் கோவில்கள், தேவாலயம் உள்ளன.
 • தஞ்சாவூர்  to சென்னை பைபாஸ் புதிய சாலை மனையின் அருகிலேயே விரைவில் அமைய உள்ளது.
 • 25 நிமிடத்தில் கும்பகோணம் செல்லும் வசதி.
 • 15 நிமிடத்தில் தஞ்சாவூர் செல்லும் வசதி.

மணை வாங்கும்  அனைவருக்கும்    பத்திரப் பதிவு இலவசம்